Showing posts with label வயது வந்தோர் மட்டும். Show all posts
Showing posts with label வயது வந்தோர் மட்டும். Show all posts
Thursday, February 14, 2013
Saturday, February 9, 2013
துளசியும் சுக்குக் கசாயமும்
இமயமலையில் ஒரு உயரமான இடத்தில் ஒரு ஆசிரமத்தில் ஒரு துறவி இருந்தார்.
ஒரு சமயம் மலையேறும் குழுவில் வந்தவர்கள் அவரிடம்.'சுவாமி, இங்குள்ள குளிரை எங்களாலேயே தாங்க முடியவில்லையே!
தாங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?'என்று கேட்டனர்.
''துளசியும் சுக்குக் கசாயமும் இருக்கும் போதுகுளிர் ஒன்றும் செய்யாது.
சரி,நீங்கள் சுக்குக் கசாயம் சாப்பிடுகிறீர்களா?'' என்று கேட்டார்.'சாப்பிடுகிறோம்.'என்ற னர் வந்தவர்கள்
.''அப்படியா,இதோ பாரும்மா துளசி,இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா,''என்றார் சாமியார்.
Sunday, February 3, 2013
வயது வந்தோருக்கான சிரிப்பூ
வயது வந்தோருக்கான சிரிப்பூ (நீங்கள் 16 வயதிற்கு குறைந்தவராயின் இந்த சிரிப்பூவை ரசிக்க வேண்டாம்)
-----------------------------------------------------------------
ஒரு புருஷனும் பொண்டாட்டியும் கடைத் தெருவுக்கு போனாங்க....
புருஷன் ஹெல்மெட் கடையில் ஹெல்மெட் வாங்கினான்.
மனைவி உங்களுக்கு தான் மண்டையிலே ஒண்ணுமே இல்லையே அப்புறம் எதுக்கு ஹெல்மெட்?
புருஷன் நேத்து நீ பிரா வாங்கும்போது நான் ஏதாவது சொன்னேனா
Subscribe to:
Posts (Atom)