சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label முகவுரை. Show all posts
Showing posts with label முகவுரை. Show all posts

Sunday, February 3, 2013

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இன்று தனது 65வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் சிரிப்பூக்களின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


Wednesday, January 23, 2013

150

சிரிப்பூக்கள் இன்று தனது 150 வது வாசகரை தன்னிலே இணைத்துக் கொண்டது.
இதுவரை எமது சிரிப்பூக்கள் பக்கத்தை LIKE செய்து எங்களது வளர்ச்சிக்கு உதவிய அனைத்து வாசகர்களுக்கும் சிரிப்பூக்களின் இதய பூர்வ நன்றிகள்.

Saturday, December 1, 2012


ஒவ்வொரு தனி மனிதனும் தன் மனதினுள் என்னற்ற சோகங்களை கொண்டிருந்த போதும் அவற்றையெல்லாம் மறந்து கொஞ்ச நேரம் சிரிக்க இந்த சிரிப்பூக்கள் BLOG யை ஆரம்பித்துள்ளோம். 

உங்கள் கருத்துக்களையும், பின்னூட்டல்களையும் எங்களுக்கு அனுப்புவதன் மூலம் எங்கள் வளர்ச்சிக்கு உதவிடுவீர்கள் என்று நம்புகின்றோம்.

மேலும் நீங்களும்....
    உங்கள் நகைச்சுவை உணர்வுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இதற்காக உங்கள் நகைச்சுவைகளை dr.haroos@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

குறிப்பு : ஒவ்வொரு மாதமும் சிறந்த நகைச்சுவை தெறிவு செய்யப்பட்டு அதற்கு பரிசிலும் வழங்கப்படும்  

உங்கள் புன்னகைப் பூக்களை

இங்கே கொஞ்சம் சிந்த விடுங்கள்












Related Posts Plugin for WordPress, Blogger...